ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம் Ally Softwares platform தளத்தில் வெளியீடு

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை … Continue reading ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம் Ally Softwares platform தளத்தில் வெளியீடு